
செய்தி | பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மீதான பாடத்தை கட்டாயமாக்குவதுப் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம்!
Published on 21 Sep 2020
வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகம் NIOSH துணைத் தலைவர் செனட்டர் Datuk T Mohan அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்