Awedio.sg is now part of the SPH Media website.Awedio.sg is now part of the SPH Media website.
செய்தி | வெற்றிக்கு அணியும் உடை முக்கியமல்ல!
Published on 15 Aug 2024
Share
விளையாட்டு வீரர்களின் உடை குறித்து விமர்சனங்கள் வெளியிடுவதை நிறுத்துமாறு, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh, அனைத்து மலேசியர்களையும் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.