செய்தி | ஆசிரியர்கள் கவனம் !

Published on 24 Sep 2024
Share
சமூக ஊடகங்களில் மாணவர்கள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொலிகளை பதிவேற்றம் செய்வதற்கு, கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதை கல்வியமைச்சு, ஆசிரியர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
Published by SPH Media Limited, Co. Regn. No. 202120748H. Copyright © 2026 SPH Media Limited. All rights reserved.